இரு சக்கர வண்டியை இயக்குபவரின் பாதுகாப்பு
View bicycle rider safety information, in Tamil.
சைக்கிள் ஓட்டுவதற்கான இடம் பற்றிய விளக்கம்
இருசக்கர வாகன வரைபாதை
கூடுதல் கவனம் செலுத்துங்கள்
இருசக்கர வாகன வரைபாதை
பகிர்வுப் பாதை
(இடதுபுறம் செல்லுங்கள்; பாதசாரிகளுக்கு வழிவிடுங்கள்)
தனி வழி
இருசக்கர வாகன வரைபாதை
உங்களுக்கான சரியான பாதையைத் தேர்ந்தெடுங்கள்
நடைபாதையில் யார் செல்லலாம்?
12 அல்லது அதற்குக் குறைவான வயதுடையோர்
13 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர்
12 அல்லது அதற்குக் குறைவான வயதுடையோர்
குழந்தையும் வயதுவந்தோரும் ஒன்றாக
இரவில் நீங்கள் வருவது
தெரியவேண்டும்
தூண்டில் திருப்பங்களை இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்துதல்
சைகை விளக்கு இருக்கும்போதும் அல்லது இல்லாதபோதும் பெரும்பாலான குறுக்குச் சந்திப்புகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் தூண்டில் திருப்பத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது
வேறுவகையில் அடையாளமிடப்படாத பட்சத்தில்.
புலப்படாத இடத்திலிருந்து
பின்தங்கி இருங்கள்
டிரக்கின் கலம் குறித்து கவனமாக இருங்கள்
டிரக்
&
கலம்
டிரக்குகள் ரொம்ப நீளமானதாக இருக்கலாம்.
அதில் ’கலம்’ என்று அறியப்படும் தொடர்வண்டி இருக்கக்கூடும்
ஓட்டுபவர்கள் பின்தங்கியே இருக்க வேண்டும்
நீண்ட புலப்படாத பகுதி
புலப்படாத பகுதிகளுக்கு வெளியே இருங்கள்
இடைநிறுத்தம் செய்து போக்குவரத்தைக் கவனியுங்கள்
டிரக்குகள் திரும்பும்போது, அவர்களால் உங்களைப் பார்க்க முடியாது. திரும்புவதற்கு அதிக இடம் தேவைப்படும். எனவே பின்னால் இருங்கள்.
டிராம் வண்டி நிறுத்தங்களில்
பின்னால் நில்லுங்கள்
பயணிகள் பத்திரமாக ஏறவும் இறங்கவும் விடுங்கள்